இந்திய அணியில் இடம்பிடித்து இருக்கும் தமிழக வீரர் நடராஜனை உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் எல்லோரும் பாராட்ட தொடங்கி உள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த தமிழக வீரர் நடராஜன் தற்போது உலகம் முழுக்க பிரபலம் ஆகி வருகிறது.

Former Australia pacer, Glenn McGrath is highly impressed with T Natarajan. The left-arm medium-pacer has scripted his path from a Salem in Tamil Nadu to the headlines in Sydney.

#Natarajan
#IndvsAus